Saturday, August 14, 2010

ஏன்?

காலையில் ஜாதிகள் இல்லை என்று பாடம் கறபிப்பவரே
மாலையில் மாறுவதன் பெயர் இயல்பு?

எழுத்தில் மட்டும் - திருமணம்!
மனமெல்லாம் பணம்! :-(

No comments :

Post a Comment