Thursday, June 10, 2010

கவியானேன்!

காப்பியம் எழுதிய கம்பனும்
கவியாம் கண்ணதாசனும்
கண்டனர் தோல்வியை -
கண்ணே உன் பெயரை
கரியால் நான் கிறுக்கிய போது!


No comments :

Post a Comment