Wednesday, March 3, 2010

என்னவளே!

காதல் சொல்ல நெருங்கினேன்
கயவன் கண்டதாய் விலகினாய்!
பட்ட மரமாய் நின்றேன், உன் வாசலில்
வெட்ட வர மாட்டையோ என் அருகினில்?




© padfOOt (நாங்களும் copyright போடுவோம்!)



Not bad, huh?! A walk around the grounds after a game of badminton is really worth it! :)

BTW, Hope I don't end up needing this when I finally meet the one! Or what if things get outta control? Hence the copyright! :)

2 comments :

  1. Good one anand... there is a similarity between your first and this kavidhai.. yeah both revolves around tree :) love tree or love for the tree :))

    my counter kavidhai here... tried something..

    உன் கண்களை கண்டதும்
    கிறுக்கனாய் ஆனேன்
    ஆம்!
    என் எண்ணங்களை காகிதத்தில் கிறுக்கும் கிறுக்கனாய்!!

    ReplyDelete
  2. Nee maramaai nil!
    Avalukkaaga illai, boo virkkaaga!

    Eppadi peConserve touch!

    ReplyDelete