Wednesday, September 14, 2011

விளக்கம் தேவை

கடவுள் இருகின்றான், கடவுள் மனிதனைப் படைதான் என்றால் கடவுள் முதலில் பிறந்திருக்க வேண்டும்!
தமிழ் மக்கள் போற்றும் அக்கடவுள் தமிழ் கடவுள் என்கிறார்கள்!
அவன் கண்டதே தமிழென்றால் அவன் பண்பாடும் தமிழ் பண்பாடே!

அவனே இரு பெண்டிர் கொண்டானென்றால், 'ஒருவனுக்கு ஒருத்தி' தமிழ் பண்பாடென்று பாடுவதும் உண்மையோ?

"அது போன வாரம்!" என்று வடிவேல் சொல்வது போல் "அப்பண்பாடு போன யுகம். நான் சொல்வது இந்த யுகம்!" என்று நியாய படுத்தினால் 'மாற்றம் கொண்டதே பண்பாடு!' என்றறியலாம்!
அவ்வாறு இருப்பின் அதுவம் நேற்றைய பண்படாயிற்று!!!

இன்றும் நேற்றைய முகவரியை கொண்டிருப்பது அறிவற்ற செயல்!
பின் தமிழனின் இன்றைய பண்பாடு தான் என்ன?! அவனை தமிழனாய் காட்டிய தமிழும் இல்லை! பெருமையாய் பேசிய பண்பாடும் இல்லை! இதில் எது தான் மெய்? 



No comments :

Post a Comment