Thursday, April 1, 2010

அன்றும் இன்றும்!

நள்ளிரவில் அன்று
அடையாளமின்றி அலைந்தான்
அரசன் ஆண்டியாய்,
நாடு வளம் பெற... - நகர்வலம்!

நன்பகலில் இன்று
அப்பாவியின் அடையாளமழித்து
அலைகிறான் அரசியல்வாதி
தான் வளம் பெற... - ஊர்வலம்!

வளம் சேர்க்கவே வலம்!

2 comments :

  1. இந்த உண்மைக்கு பெயர் என்ன? ....கேவலம்!

    ReplyDelete
  2. makkal mattum enna.. summava...

    tholaitha nimathaigalai thedi
    vandhaargal.... valam..
    malaiyai sutri-girivalam

    :-D good one anand... keep 'em coming.

    ReplyDelete