Mad Ramblings
Thoughts frozen in time
Friday, November 5, 2010
காதல் குருடர்கள்!
கண்ணுக்குள் உன்னை வைத்தே
கண்ணிமை மூடி வைத்தேன்!
கல், கண்ணாடி கால்களைத் தீண்டியும்
குருடனாயிருந்தேன் - கண் திறக்காமல்!
திறந்தால்... தூசு தீண்டுமே!
உன் பிம்பத்தை!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts ( Atom )